madhya-pradesh ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு! நமது நிருபர் ஜூன் 8, 2023 மத்தியப் பிரதேசத்தில் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.